FCP சாதனங்கள்

zSeries கணிணிகளுக்கு தேவையான FCP (Fibre Channel protocol) சாதனங்களை கைமுறையாக உள்ளிட வேண்டும். நீங்கள் உள்ளிட்ட மதிப்பு ஒவ்வொரு இணையதளத்திற்கும் மாறுபடவேண்டும்.

உள்ளிட்ட மதிப்புகளை இரண்டு முறை சரிபார்க்கவும் , இதனால் கணிணியில் நிகழவிருக்கும் பிழைகளை தவிர்கலாம்.

இந்த மதிப்புகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு உங்கள் கணிணியுடன் இணைக்கப்பட்ட வன்பொருள் ஆவணத்தை பார்க்கவும், அல்லது உங்கள் கணிணி நிர்வாகியை அணுகவும்.