மேலாண்மைக்காக மட்டும் மூல கணக்கை உபயோகிக்கவும். நிறுவல் முழுவதும் முடிந்த பின், பொது உபயோகதற்காக மற்ற கணக்கு ஒன்றை உருவாக்கவும் மற்றும் su -
கட்டளையை பயன்படுத்தி தேவைப்பட்ட நேரங்களில் முதன்மைபயனீட்டாளருக்கான அனுமதியை பெறவும்.இவ்வாறு அமைப்பதன் மூலம் தவறுதலாக உள்ளிடப்படும் கட்டளைகளால் உங்கள் கணிணிக்கு பாதிப்பு எதுவும் நிகழாது.